உங்களுக்கு ஓவியத்தில் ஆர்வம் உண்டா?
August 14, 2009 at 6:26 pm 9 comments
இது என்னுடைய பழைய சில கிறுக்கல்கள். கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் வரைந்தவை. எல்லா வகை வரைதல் முறைகளிலும் முயன்று பார்க்கும் ஆர்வத்தில் வரைந்தவை. எதையும் பாதுகாத்து வைக்கும் பழக்கம் இல்லாத எனக்கு ஓவியக்கல்லூரி வாழ்க்கையின் ஞாபகங்களாக என்னுடன் வந்த மிச்சங்கள். சேர்த்துவைத்து பார்க்கும்போது தான் தொலைத்து விட்ட ஓவியங்களை பற்றிய கவலை எழுகிறது.






உங்களுக்கு பிடித்திருந்தால் அடுத்ததாக இன்னொரு ‘செட்’ போட உத்தேசம்.
Entry filed under: tamil advertising. Tags: .
1.
தேவா | August 14, 2009 at 6:44 pm
தொடர்ந்து போடுங்கள். கிழவி படம் சூப்பர்.
2.
துபாய் ராஜா | August 14, 2009 at 7:49 pm
அனைத்து படங்களும் அருமை.
தொடர்ந்து தங்கள் ஒவியங்களை பதிவுகளாக இடுங்கள்.
வாழ்த்துக்கள்.
3.
chitra | August 15, 2009 at 7:55 am
very nice try cartoon caricature
4.
ravi | August 17, 2009 at 12:13 pm
Continue drawing.
5.
Tamilarasi.D | August 17, 2009 at 1:31 pm
waiting to see ur new paintings also.. building, mobile nd money, moothadi painting nalla iruku. enkaluku pidithirunthal adutha set ethuku, ensanthosh oviangal nu puthu blog kuda start panunga.. paarka naanga ready…
6.
shan nalliah gandhiyist norway | August 30, 2009 at 1:32 pm
Great!Greetings from Norway
7.
Shan Nalliah gandhiyist norway | December 4, 2009 at 1:31 pm
please …more drawings!
8.
மனோகரன் | December 23, 2009 at 6:41 pm
arumai
9.
தமிழன் | February 26, 2011 at 4:39 pm
அருமை