மறுபடியும் ஒரு காதல் கதை

May 12, 2009 at 8:32 am 2 comments

சினிமா விளம்பரங்கள்னா ஒரு காலத்துல ஃப்ளோரசென்ட் கலர்ல போஸ்டர் அடிச்சு ஒட்டுன காலம் ஒன்னு இருந்தது. இன்னைக்கு காலம் மாறிடிச்சு படம் பூஜ போடுறதுக்கு முந்தியே ஷரத்ஹக்ஸர் மாதிரி போட்டோகிராபர்கள கூப்பிட்டு போட்டோஷூட் போய்டுறாங்க. சித்தார்த் மாதிரி டிசைனர்களும் சும்ம போஸ்டர் டிசைன்கள்ல பின்னி எடுக்கிறாங்க. அதுலையும் நம்ம கவுதம் வாசுதேவ மேனன் விளம்பர உலகத்திலருந்து சினிமாவுக்கு வந்தவர் இல்லையா அதான் வித்தியாசமா யோசிக்கிறாரு, உதாரணம் அவர் சிம்பு வச்சு எடுத்திட்டுருக்கிற ‘விண்ணை தாண்டி வருவாயா’  போஸ்டர்கள். மறுபடியும் ஒரு காதல் கதை என்கிற base lineக்கு  ஏத்தமாதிரி இது வரைக்கும் தமிழ்ல வந்த சூப்பர்ஹிட் சினிமாக்களின் போஸ்டர் டிசைன்ஸ் மாதிரியே பண்ணிருக்கிறாங்க. நீங்க கவனிச்சீங்களா?

இதயத்தை திருடாதே

DSCN5591

மின்சாரகனவு

 

DSCN5588

உயிரே

DSCN5590

அலை பாயுதே

DSCN5587

காக்க காக்க

DSCN5585

இது எப்டி இருக்கு. கலக்கிறாய்ங்கல்ல!

Advertisements

Entry filed under: Uncategorized. Tags: , , .

சூசூ மாரிஸ் அரசியல் விளம்பரங்கள்

2 Comments Add your own

  • 1. கட்டியக்காரன்  |  May 12, 2009 at 10:38 am

    நீங்க சொன்னப்புறம்தான் கவனிச்சேன். நல்ல ஐடியாதான், இல்ல..

  • 2. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:13 pm

    இந்திப் படங்கள் சிலவற்றுக்கு இதுமாதிரி செய்திருக்கிறார்கள். தமிழுக்கு கொஞ்சம் புதுசுதான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 67,888 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2009
M T W T F S S
    Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: