அரசியல் விளம்பரங்கள்

May 12, 2009 at 1:36 pm 1 comment

cartoon 1

பராக் ஒபாமா தன் தேர்தல் விளம்பரத்திற்காக செய்த செலவு மிகப்பெரிய சாதனை. கிட்டத்தட்ட 60 மில்லியன் அமெரிக்க டாலர். ஒரு லட்சத்திற்கும் மேலே டி.வி. விளம்பரங்களைச் செய்துள்ளார்.  அவரது வெற்றிக்கு இதுவும் ஒரு கரணம் தான் போலும். நம்ம ஆட்களும் ஒன்றும் குறச்சாலில்லை. ராஜிவ்காந்தி தான் முதன் முதலாக 1984ல் வணிக ரீதியில் விளம்பர நிறுவனங்களை அரசியல் விளம்பரஙகளுக்கு பயன் படுத்த துவங்கியிருக்கிறார். 2009 பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் விளம்பர பட்ஜெட் போட்டிருக்கிறது. ப.ஜ.கவும் அதுக்கு இணையாக நிதியும் திட்டங்களும் வைத்திருக்கிறதாம். ஏற்கனவே பா.ஜ.க கடந்த 2004 தேர்தலின் போது சுமார் 75லிருந்து 100 கோடி ரூபாய் வரை “இந்தியா ஒளிர்கிறது” தலைப்பில் வந்த விளம்பரங்களுக்கு செலவு செய்தும் ஒன்றும் நடக்க வில்லை. இருந்தும் விளம்பரஙகள் மீது நம்பிக்கை பொய்க்கவில்லை. உள்ளூர் கட்சிகளை பற்றி சொல்ல தேவை இல்லை. எந்த சேனலை திருப்பினாலும் கறுப்பிலும் வெளுப்பிலும் கலரிலும் வித விதமாக விளம்பரங்கள் வந்து முகத்தில் அறைகிறது. ப்ட்ஜெட் எவ்வளவுன்னே தெரியாது. தெரியவும் முடியாது. சாதனைகளும் சோதனைகளும் விலாவரியாக விளம்பரபடுத்தப் படுகிறது. தொழில்நுட்பத்தின் கொடை தொகுதிப்பக்கமே வராத அரசியல் வாதிகளின் குரல் செல்பேசி வழியாக நம் காதுகள் வரை வந்து விடுகிறது.

நன்றி: economictimes.indiatimes

Advertisements

Entry filed under: Uncategorized. Tags: .

மறுபடியும் ஒரு காதல் கதை தமிழ் விளம்பர எழுத்தாளர்கள் தேவை.

1 Comment Add your own

  • 1. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:12 pm

    இங்கே ப்ரொபஷனலாக பொலிட்டிக்கல் அட்வெர்டைஸிங் செய்வதில் திமுகவினர் கிங் எனலாம். 2001ல் ஒரு ஆட் ஏஜென்ஸியில் பணிபுப்ரிந்தபோது திமுக எலெக்‌ஷன் கேம்பைன் வேலை பார்த்திருக்கிறேன். 2004ல் அதிமுகவுக்கு. 2009லும் ஒரு கட்சிக்கு வேலைபார்த்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

  • 61,117 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

May 2009
M T W T F S S
    Jun »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: