எழுத்தாளர்களுக்கு இலவச விளம்பரம்

June 11, 2009 at 9:19 pm 10 comments

writers

ழுத்தாளர்களை பிரபல பிராண்டுகளுடன் ஒப்புமையிட்டு யோசித்துகொண்டிருந்தேன். சும்மா ஒரு டமாசுக்கு தான் கோச்சுக்காம வாசிங்க.

ஜெயமோகன் – மெடிமிக்ஸ்
“இயற்கையின் நற்குணங்களுடன் பரம்பரியத்தின் வாசனை கொண்டதினால”

எஸ். ராமகிருஷ்ணன் – ஏர்டெல் பிராட்பான்ட்
” வேகமா டவுன்லோட் ஆகறதினால”

நாஞ்சில் நாடன் – டெட்டால்
“தீதும் நன்றும் பிறர்தர வாரா நம்ம கையிலேயே இருக்கு கைய சுத்தமா வச்சுக்குங்கங்கிறதினால”

கோணங்கி – ஓல்ட் மங்கு
” ரொம்ப புரதனமானது, அடிச்சா தல சுத்தும் என்ன நடக்குதுன்னே புரியவே புரியாதுங்குறதால”

சாருநிவேதிதா – வயாகரா
“………. ………………….. …………………………….தினால”

லக்கிலுக் – ஹட்ச்
” எந்த பிளாக் போனாலும் அங்கே பின்னூட்டம் போட்டு ஃபால்லோவ் பண்ணுறதினால”

பயித்தியக்காரன் – லைபாய்
“கதை போட்டி, திரையிடல் என்று ஆரோக்கியத்தின் இருப்பிடமாய் இருக்கிறதினால”

செல்வேந்திரன் – எல்.ஐ.சி
” யாருக்கு வேணும்னாலும் தேவை படும்போது பண உதவிகள் செய்றதினால”

அதிஷா –  வர்ஜின் மொபைல்
” திங் ஹட்கே என்று எப்போதும் மாத்தி யோசிக்கிறதினால”

முகில் – ஸ்பிரைட்
“வெரி ஸ்ட்ரைட், நோ உடான்ஸ்கிறதுனால”

வண்னத்துபூச்சியார் – கொடாக்
“வித விதமாக ‘ஃபிலிம்’ காட்டுறதுனால”

இந்த லிஸ்டில் வராதவர்களெல்லாம் கோபித்து கொள்ள வேண்டாம். நான் பதிவர் உலகத்துக்கு ரொம்ப புதுசு தெரிஞ்சவரைக்கும் போட்டிருக்கேன். உங்களுக்கு யாரைபற்றியாவது எழுதணும்னா எனக்கு  எழுதுங்க. பார்ட் டூ போடுறதா உத்தேசம்.

 கேரிகேச்சர்: சந்தோஷ்

Advertisements

Entry filed under: tamil advertising.

ஐ லவ் சொந்த ஊர். எந்த பொருளையும் கலையாக்கலாம்!

10 Comments Add your own

 • 1. முரளிகண்ணன்  |  June 12, 2009 at 6:53 am

  அருமை சந்தோஷ்

 • 2. rajavel  |  June 12, 2009 at 8:41 am

  Mudiyala…..

 • 3. லக்கிலுக்  |  June 12, 2009 at 10:44 am

  ஜெயமோகன் – சாரு… இரண்டையும் ரொம்ப ரசித்தேன் 🙂

 • 4. ensanthosh  |  June 13, 2009 at 3:12 pm

  நன்றி முரளிகண்னன்

 • 5. ensanthosh  |  June 13, 2009 at 3:13 pm

  என்னமுடியல ராஜவேல்

 • 6. ensanthosh  |  June 13, 2009 at 3:13 pm

  உங்களை ரசிக்கலையா லக்கி

 • 7. mugil  |  June 29, 2009 at 1:53 pm

  ஜெயமோகன், நாஞ்சில், கோணங்கி – தூள். நம்மளையும் ஆட்டத்துல சேத்துக்கிட்டதுக்கு நன்றி.

 • 8. surapathi...  |  July 14, 2009 at 11:08 am

  super santhosh …superu………….

 • 9. செல்வேந்திரன்  |  September 6, 2009 at 12:50 pm

  அடக்கடவுளே! அப்படியே சோவாறிகிட்டு இந்தப் பக்கமா வந்தா என்னையும் சேர்த்து வைச்சு அடிச்சிருக்கீங்களே… ம்.. ரைட்டு! 🙂

 • 10. வடகரை வேலன்  |  February 19, 2011 at 1:30 pm

  லக்கிதான் சூப்பர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: