எந்த பொருளையும் கலையாக்கலாம்!

June 13, 2009 at 12:58 pm 6 comments

laptop 2

இது நீங்கள் நினைப்பது போல உண்மையான மடிக்கணிணி இல்லை. வெறும் அட்டைகளால் உருவாக்கப்பட்ட “டம்மி பீஸ்”. இப்படி கைகளில் எந்த பொருள் கிடைத்தாலும் அதை அழகிய கலைபடைப்பாக மாற்றும் பதினெட்டு வயது இளங்கலைஞன் சத்யா.

sathya

சத்யா உனக்கு சொந்த ஊர் எது? இப்போது என்ன செய்கிறாய்?

திருப்பத்தூர். பள்ளிக்கல்வியை முடித்து விட்டு சென்னையில் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

எப்படி இப்படி ஒரு ஆர்வம் ஏற்பட்டது?

சின்ன வயசிலேருந்து எனக்கு படம் வரையிறது ரொம்ப பிடிக்கும். ரொம்ப நாள் கல்ர் பென்சிலும் ஸ்கெட்சும் பயன்படுத்தி வரைந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஏன் இப்படி ஜங்க் மெட்டீரியல் வச்சு முயற்சி பண்ணக்கூடாதுன்னு தோணிச்சு. கலைப்பொருளாகவும் இருக்கும் அதேநேரம் உபயோகமாகவும் இருக்கணும் என்று நினைத்தேன்.

ship

இப்படி ஜங்க் மெட்டீரியல் வச்சு முதலில் என்ன உருவம் செய்தாய்?

ஒரு டேபிள் லாம்ப் முதலில் செய்தேன். முழுக்க காகிதமும் அட்டைகளும் கொண்டு செய்தேன். உள்ளே பல்பு போட்டு எரியவிட்டால் மிக அழகாக இருந்தது.

உன் படைப்புகளை விற்பனை செய்கிறாயா?

 ஆமா மூன்று படைப்புகள் விற்றுருக்கின்றன.

வீட்டில் உன்னை உற்சாகப்படுத்துகிறார்களா?

ஆமா எங்க அம்மா என்னை ரொம்ப உற்சாகப்படுத்தினாங்க!

fan copy

உன் எதிர்கால திட்டம் என்ன?

சினிமாவில் ஒரு கலை இயக்குனர் ஆகவேண்டும் என்பது தான் என் ஆசை.

நல்ல கலைஇயக்குனராக வர என் வாழ்த்துக்கள்!

Advertisements

Entry filed under: tamil advertising.

எழுத்தாளர்களுக்கு இலவச விளம்பரம் ரொம்ப நல்லவர்கள் இதப் படிக்காதீங்க!

6 Comments Add your own

 • 1. Karthikeyan  |  June 13, 2009 at 3:50 pm

  Great.. !!! Sathya – Sivagangai Thiruppathur – a ?? I also belong to the same town..

  🙂

 • 2. Rudra  |  June 13, 2009 at 11:19 pm

  vazhthukkal sathya… un kitta neraya talent irukku… kadinama uzhacha, nichayama mela vara mudiyum!

 • 3. Tamilarasi.D  |  June 18, 2009 at 11:55 am

  Superb sathya….! Great…!
  Un kanavukalum muyarchikalum vetri pera vazhthukal…! Good Luck..

 • 4. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:20 pm

  ஒவ்வொரு ஏஜென்ஸியிலும் இதுபோல மாக்கப் மேக்கர்ஸ் உண்டு. முத்து என்ற நண்பர் டைடல் பார்க்கையே அச்சு அசலாக மாக்கப் செய்தபோது அசந்துப் போனேன். வாஜ்பாய் திறந்தது முத்து செய்த மாக்கப்பை தான்.

 • 5. சந்தோஷ்  |  June 22, 2009 at 10:55 am

  ஆமா லக்கி ஆனால் சத்யா மோக் அப் ஆர்டிஸ்ட் இல்லை. அவனுஅடைய சொந்த விருப்பத்தின் பேரில்தான் இதை செய்கிறான்

 • 6. karthika  |  August 26, 2009 at 12:02 pm

  valthukkal sathya

  hi santhosh,
  i am working with ikatan group. can you send his contact no to my mail id
  thanks in advance

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: