ரொம்ப நல்லவர்கள் இதப் படிக்காதீங்க!

June 13, 2009 at 7:33 pm 7 comments

change

தனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…
இன்று முதல் எனது வலைப்பதிவை ‘எதைப்பற்றி’ வேண்டுமானாலும் எழுதும் வலைப்பதிவாக மாற்றுகிறேன். இதுவரை விளம்பரங்கள் சார்ந்த பதிவுகளையே எழுதிக்கொண்டிருந்தேன். இப்படி மாற்றிக்கொள்வது எனக்குள் இருக்கும் எழுத்தாளனுக்கு நான் கொடுக்கும் சுதந்திரம்.

அதேசமயம் விளம்பரங்கள் சம்பந்தமான விஷயங்களையும் கைக்கு மாட்டுகின்ற போதெல்லம் விடாமல் எழுதுவேன் என்பதையும் என் தீவிர(?) வாசகர்களுக்கு தெரிவித்த’கொல்கிறேன்’. வலைப்பதிவின் தலைப்பையும் ஊலலல்லா என்று மாற்றுகிறேன். இது கொண்டாட்டத்தின் சப்தம்.

ஒபாமாவுக்கு மட்டுமல்ல நமக்கும் ஒரு மாற்றம் தேவை தானே. ஹி! ஹி!

Advertisements

Entry filed under: tamil advertising.

எந்த பொருளையும் கலையாக்கலாம்! காமிக்ஸ் பயித்தியம்!

7 Comments Add your own

 • 1. mahesh m  |  June 16, 2009 at 12:45 pm

  நல்ல தலைப்பு
  வலைப்பூ மாற்றத்தை வரவேற்கிறேன் …

 • 2. லக்கிலுக்  |  June 20, 2009 at 2:18 pm

  கலக்கல் 🙂

 • 3. சந்தோஷ்  |  June 22, 2009 at 10:53 am

  நன்றி தல

 • 4. சந்தோஷ்  |  June 22, 2009 at 10:53 am

  நன்றி மகேஷ்

 • 5. Tamilarasi.D  |  June 22, 2009 at 5:24 pm

  hey… nice title yar..

 • 6. mugil  |  June 29, 2009 at 1:49 pm

  வெல்கம் பாஸ்!

 • 7. sedhu  |  March 27, 2011 at 11:51 pm

  What is ooo la la la

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


வாசித்தவர்கள்

 • 68,978 hits

அண்மைப் பதிவுகள்

நாட்காட்டி

June 2009
M T W T F S S
« May   Jul »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

%d bloggers like this: