நான் சந்தோஷ்

நான் சந்தோஷ். எனக்கு இன்னொரு பேர் இருக்கு செந்தில்குமார். சொந்த ஊர் கன்யாகுமரி மாவட்டம் அருமனை. அப்பா  நாராயணன். அம்மா சுசீலா.  சென்னை ஓவியக்கல்லூரி படித்து விட்டு காலச்சுவடில் புத்தக வடிவமைப்பாளராக வேலையை ஆரம்பித்தேன். ஜெயமோகன் முதல் ஜெ.பி. சாணக்யா வரை தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அட்டைகள் வடிவமைத்திருக்கிறேன். பத்திரிகைகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறேன்.

பிறகு விளம்பர துறைக்கு இடம்பெயர்ந்தேன். உலகின் நம்பர் ஒன் விளம்பர நிறுவனமான ஒகில்வி அண்ட் மேதரில் இப்போது அஸோசியேட் கிரியேடிவ் டயரக்டர்.

முகநூல் வழியாக காட்சிக்கு வைத்த மினிமலிச ஓவியங்கள் எனக்கொரு அடையாளத்தை பெற்றுத்தந்திருக்கிறது. அஞ்ஞானச்சிறுகதைகள் என்கிற தலைப்பில் ஐம்பதுக்கும் மேல் குறுங்கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன். விகடனில் கலவையாக ஒரு தொடர் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டின் அனேக மக்களை போல எனக்கும் சினிமா மீது ஆர்வம் உண்டு. அதற்கான வேலைகளை செய்யத்துவங்கி இருக்கிறேன்.

மனைவி ஷர்மிளா மகன் அபிநந்தன் மகள் காயாம்பூ.

பயணம் தொடர்கிறது.

Lets Go….

ensanthosh@gmail.com

mobile no: 98402 59414

Advertisements

11 Comments Add your own

 • 1. Tamilarasi.D  |  May 15, 2009 at 11:47 am

  Hi Santhosh… contents u hav written in ur blog is very informative and useful..
  “Ellame oru vilambaram than” endra antha thalaipilaye azhakaka unnara mudikirathu vilambarankalin avasiyam…. Avasiyam thodarnthu ezhuthungal…. Vazhthukal santhosh…..

  recently now LINEA car ad nalla iruku, have you seen that?
  then now IPL ad kuda nallaruku, ini annaivarum ondru pol seyal paduvar, endra antha concept puthusa irunthathu…. wat’s ur view?

 • 2. ensanthosh  |  May 15, 2009 at 1:05 pm

  IPL விளம்பரம் பார்த்தேன் எனக்கும் அது பிடித்திருந்தது. LINEA car ad பார்க்கவில்லை. உன் கருத்துகளுக்கு நன்றி.

 • 3. rudhran  |  June 3, 2009 at 1:28 am

  it is an interesting blog..maybe you can also write in english.
  i shall keep reading more, meanwhile my best wishes

 • 4. ensanthosh  |  June 3, 2009 at 5:37 am

  Thank you rudhran.

 • 5. Biotechnologist2020.com  |  June 10, 2009 at 3:55 pm

  Sari than boss…super than..Kalakuringa….

 • 6. ensanthosh  |  June 13, 2009 at 7:53 pm

  Thank you ravi. Neenga kalakkathatha?

 • 7. 2010 in review «  |  January 2, 2011 at 1:55 pm

  […] நான் சந்தோஷ் […]

 • 8. Gopal J  |  February 20, 2011 at 2:24 pm

  Dear Santhosh.
  Pleasure to see your web. It looks good.I read the kadhai madhiri kadhai through the link of http://www.Jayamahan.in.It is really interesting.
  Mr.I need a clarification that is your web sit is free of charge? (esanthosh.wordpress). and can we design ourself?
  if yes please guide me.I am trying to have a website for me. Thank you

  Yours
  Gopal. J
  Art Teacher
  Tutume Mcconell Colleg
  tutume
  Botswana (Southern Africa)

 • 9. Mohamed Yasin  |  July 24, 2011 at 6:36 pm

  Hi..Santhosh… I had seen the அத்வைதம் – ஒரு படம் in youtube.. it’s really amazing and thank you very much to remember the olden memories…

 • 10. kavin (@kkkavin)  |  September 26, 2012 at 11:34 am

  You are great!!

 • 11. Niki Jackson  |  April 25, 2015 at 9:54 pm

  உங்கள் மொழிநடை ஈர்ப்பு கொள்ள செய்கிறது…வாழ்த்துக்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


%d bloggers like this: